ஆறுதல்

மரண அறிவித்தல்

அருளானந்தம் இராசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருளானந்தம் இராசம்மா

வயது 859 ஜூன், 1931 – 22 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
Sithankerni
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் இராசம்மா அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நவரட்னராஜா(கனடா), காலஞ்சென்ற அரசகுமார், மல்லிகாதேவி(இலங்கை), லோகநாதன்(லண்டன்), வசந்தாதேவி(ஜெர்மனி), பத்மநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வள்ளியம்மை, செல்லம்மா, மனோன்மணி, நவரட்ணம், காலஞ்சென்ற சுப்புரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி(கனடா), செல்லம்மா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கலாநிதி(லண்டன்), மோகன்(ஜெர்மனி), குமுதினி தேவி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லட்சுமணன், ராஜரட்னம், மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன், கமலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

நிர்மலராஜா, சிறீஸ்கந்தராஜ, சிறீரஞ்சினி, வித்தியா(கனடா), ஜெயந்தினி(லண்டன்), ஜெயசுதன், காலஞ்சென்ற ஜெயசுதா, திபாகிரி(லண்டன்), சிந்துஜா(இலங்கை), அருண்குமார், அபிராம்(லண்டன்), பிரதிராஜ், பிரித்திகா, பிரியந்தி(ஜெர்மனி), றக்ஸனா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பிரவீணா, நிவேதா(கனடா), ராகுலன், சயன், லக்ஸன்(கனடா), தேஜஸ்(கனடா), ஆரபி, அனுஜன், பவஜன்(கனடா), தக்‌ஷாயினி, வினோதினி, சிறீகவி, தனா, சிறீராம்(லண்டன்), விதேஷ், அக்‌ஷிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கலட்டி லேன்,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.