மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளானந்தன் குமாரசாமி
ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி- யாழ்ப்பாணம்
வயது 783 டிசம்பர், 1938 – 5 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் குமாரசாமி அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி புண்ணியவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற புஷ்பராணி, சத்யதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுசுதன்(சுதா) அவர்களின் அன்பு மாமனாரும்,
மஹிமா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

