மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளானந்தன் சுதாஜினி
வயது 388 நவம்பர், 1979 – 13 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- ஸ்கந்தபுரம்
- வாழ்ந்த இடம்
- Garges-Les-Gonesse
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Garges les Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் சுதாஜினி அவர்கள் 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகலிங்கம்(கிளிநொச்சி), காலஞ்சென்ற கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழ்வாணன், சுஜிபா, நஜீபா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சந்திரன், கமலினி(இலங்கை), செந்திலிங்கம்(இலங்கை), ஜெயதேவி(இலங்கை), சிவலிங்கம்(இலங்கை), சற்குணலிங்கம்(கனடா), கலாதேவி(ஜெர்மனி), நிர்மலாதேவி(ஜெர்மனி), ஸ்ரீ(ஜெர்மனி), ஜீவன்(கனடா), யோகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், சரோஜினிதேவி(இலங்கை), காலஞ்சென்ற கனகரத்தினம், பரிமளாதேவி(இலங்கை), நடேஸ்வரி(கனடா), சிவசுந்தரம்(ஜெர்மனி), லோகேஸ்வரன்(ஜெர்மனி), தயாளினி(ஜெர்மனி), ராஜி(கனடா), சுஜி(அவுஸ்திரேலியா), பாலாஜினி(ஜெர்மனி), முருகானந்தன்(இலங்கை), காலஞ்சென்ற ஞானாநந்தன், ஸ்ரீஆனந்தன்(லண்டன்), ஜீவாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

