மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளப்பு யோசேப்
ஆத்துமம், முன்னாள் முகாமையாளர்- அரச சுற்றுலா விடுதி, மன்னார்
வயது 702 நவம்பர், 1945 – 6 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- Nevers
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nevers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு யோசேப் அவர்கள் 06-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு மேரிபிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரி யோசேப் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனசலோமை(சீலி) அவர்களின் அன்புக் கணவரும்,
மணிவண்ணன், மனோரதி, அருட்சகோதரி மேரி றெஜின்(திருக்குடும்ப கண்ணியர்சபை- உகண்டா), மனுவலா(பிரான்ஸ்), வியோணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காணிக்கை, பேபிறோஸ், காலஞ்சென்ற போல், லில்லி(பிரான்ஸ்), சகாயமேரி(ஜெர்மனி), மகான், மகாராணி(பிரான்ஸ்), அருள்தாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரி ஜெயந்தினி, றூபன், அருள்நாதன்(பிரான்ஸ்), கமல்றாஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமிர்தநாதர்(இந்தியா), புவனராணி, காலஞ்சென்ற சீலன், சந்திரன்(இந்தியா), சந்திரகிளி, அருட்தந்தை நீக்கிலஸ்(O.M.I), றாணி, மணி, மாலா, ரவி(பிரான்ஸ்), சோபனம்(ஜெர்மனி), பிரான்சிஸ்கம்மா(குண்டுமணி), சந்திரன்(பிரான்ஸ்), சின்னராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுஷன், மாதுரி, மதுஷாந், கர்சினி, நிலுக்சினி, லெயான்சினி, றிஸ்ரினி, கர்ஷியன், கிறிஸ்ரிகா, கிறிஸ்ற்றோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

