4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளப்பு சபினம்மா
வயது 8224 ஆகஸ்ட், 1934 – 31 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளப்பு சபினம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்களின் ஞாபகங்கள் மறக்க முடியவில்லை
உங்களின் அன்பான பாசத்தினால்
அநேக உறவுகளை அரவணைத்தீர்
காயங்கள் மாறினாலும்
காலங்கள் சென்றாலும்
உம் உருவம் மறைந்தாலும்
உம் அன்பு எங்களை விட்டு மாறாது.
— றெபேர்ட் தவநாயகம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

