மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளையா மகே
வயது 698 ஜூன், 1950 – 5 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொணட அருளையா மகே(இந்தன்) அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளையா, அழகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
Claire அவர்களின் அன்புக் கணவரும்,
Sylvan, Melody ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மோகனதாஸ், பிரபா, கிருபா, தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வம், தங்கரட்ணம், ஸ்கந்தராஜா, சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

