மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளையா மோகனதாஸ்
வயது 7027 அக்டோபர், 1948 – 20 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும், ஜெர்மனி St Wendel ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளையா மோகனதாஸ் அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளையா, அழகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சூரிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலதெய்வேந்திரதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபா, பிரயாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Stephen, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேந்திரதாஸ், பிரபா, கிருபா, தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கரட்ணம், ஸ்கந்தராஜா, சுஜாதா, பாலச்சந்திரன், கிருஸ்னாதேவி, பாலசோதி, பாலசிங்கம், தெய்வநாயகி, யோகதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீரா, றேயா, அமுதா, சகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2019 சனிக்கிழமை அன்று ஜெர்மனி St.Wendel ல் மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

