மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருள்நேசன் அஜின்றொன்
வயது 173 ஏப்ரல், 1999 – 27 மார்ச், 2017
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நேசன் அஜின்றொன் அவர்கள் 27-03-2017 திங்கட்கிழமை அன்று பிரான்ஸ் Athis-Mons எனும் இடத்தில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், பிரான்சிஸ், அந்தோனியாள், திருசெல்வம் றெஜினா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அருள்நேசன் யூலியட்(கலா) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
அகில்சோன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
லூர்த்தம்மா(தங்கம்- இத்தாலி), தியாகராசா(இத்தாலி), பிறேமா(ராசாத்தி- லண்டன்)), காலஞ்சென்ற சிறில்(லண்டன்), அனற் ரேவதி, காலஞ்சென்ற தயாளன்(இத்தாலி), சிறிலா சுதாகர்(ஜெர்மனி), சாள்ஸ் பரிமளா(சவுதி), சிறிதாசன் சீதா(பிரன்ஸ்), அனிதாஸ் சாளினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற டொமினிக்(துரை), லைலா(இத்தாலி), எட்வேட் செல்வம்(இத்தாலி), மின்னொலி(இத்தாலி), அன்ரன் கில்வேட்(இத்தாலி), சகாயமலர்(இத்தாலி), செபதேவன்(ஜெர்மனி), மஞ்சுளா(இத்தாலி), லிப்பின் அன்ரன்(லண்டன்), அனற் லைசா, அலிஸ்ரன்(இத்தாலி), லூமன் விமாலா(இலங்கை), இந்திரன், மேரிடில்லா(இத்தாலி), றமேஸ்(இத்தாலி), வினோதறவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணிதொடக்கம் பி.ப 06:00 மணிவரையும், 01-03-2017 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிதொடக்கம் பி.ப 06:00 மணிவரையும், 02-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணிதொடக்கம் பி.ப 06:00 மணிவரையும் Pompes Funèbres Crematorium Sud Francillien, 2 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 03-04-2017 திங்கடகிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் Pompes Funèbres Crematorium Sud Francillien, 2 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France என்னும் முகவரியில் அடக்க ஆராதனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து 21 Avenue Henri Dunant, 91200 Athis-Mons, France என்னும் முகவரியில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும், அடக்க ஆராதனை இடத்திலிருந்து சேமக்காலை வரை பேரூந்து வசதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1 Allée Erlanger,
91200 Athis-Mons,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

