மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருள்ராசா ஆர்த்தி
வயது 2526 அக்டோபர், 1996 – 9 ஜூன், 2022
- பிறந்த இடம்
- Herxheim
- வாழ்ந்த இடம்
- Herxheim
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜேர்மனி Herxheim ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருள்ராசா ஆர்த்தி அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகள் மற்றும் யோகன், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,
காலஞ்சென்ற அருள்ராசா, யோகலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
றக்சனா, அருன்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

