மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருள்தாஸ் அந்தோனிப்பிள்ளை
வயது 718 ஜனவரி, 1947 – 11 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அருள்தாஸ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு இரண்டாவது புத்திரரும், காலஞ்சென்ற ரகுநாதன், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூத் சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கரோலினி, பிரியங்கா, தான்யா, டிஷோர், சொலங்கா, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரன் தேவதாஸ் மற்றும் மேரி ராணி, விமலதாஸ், மேரி யசிந்தா, செபரட்ணதாஸ், யூலியன் தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவா, மோறீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காமினி, தர்மினி, பிறேமினி, கெங்காதரன், மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுன், சேயோன், இவானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

