ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நடராஜா அருமைதவராஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா அருமைதவராஜன்

ஓய்வு பெற்ற C.E.C.B உத்தியயோகத்தர், நிதி முகாமையாளர்

வயது 6817 செப்டம்பர், 1943 – 27 மே, 2012

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில், சித்தன்கேணி, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணியை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா அருமைதவராஜன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

விழிமூடி எம்மை வழிகாட்டும்
எங்கள்ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!
துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளி கூட துவழாமல் எம்மை தூக்கி விட்ட தந்தையே!

வலியால் நெஞ்சம் தவிக்கையில் ஒளியாய்
உம் குரல் கேட்டால் துளியாய் போய்விடும் எம் துயரம்!
அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்
நீர் மறைந்து பத்து ஆண்டு ஆனாலும்
உம் நினைவுகள் எம்மை விட்டு அகலாது!!!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.