ஆறுதல்

மரண அறிவித்தல்

அருமைநாயகம் மனோன்மணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருமைநாயகம் மனோன்மணி

வயது 7828 ஜூலை, 1937 – 17 ஜூலை, 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம்
செட்டிக்குளம், திருநாவற்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் 2ம் பாமை வசிப்பிடமாகவும், திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருமைநாயகம் மனோன்மணி அவர்கள் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருமைநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

லோகேஸ்வரன்(சூரி- ஜெர்மனி), புவனேஸ்வரி(புவனா- இலங்கை), கேதீஸ்வரன்(சிவாசி- ஜெர்மனி), கணேசலிங்கம்(வரதன்- லண்டன்), காலஞ்சென்ற திலகேஸ்வரன், திலகேஸ்வரி(சாந்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, நாகமுத்து, பிள்ளைநாயகம், பார்வதி, இலங்கநாதன் மற்றும் கண்மனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றாஜினி(ஜெர்மனி), கணேசரத்தினம்(இலங்கை), சந்திரகலா(ஜெர்மனி), சுபோசினி(லண்டன்), சிவராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, நாகேந்திரம், பார்வதி, சுப்ரமணியம், பார்வதிபிள்ளை, சிவபாக்கியம், கிருஷ்ணபிள்ளை, முத்துக்குமாரு மற்றும் செல்லையா, விசாலாட்சி, தையலம்மா, தம்பிராசா, மயில்வாகனம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கண்மனி, காலஞ்சென்ற கனகம்மா, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுப்பையா, கந்தையா, மற்றும் கமலவேணி, றெஜியம்மா ஆகியோரின் சகலியும்,

நிலோஜா, கஜனிகா, கோபிசாந், சோபிகா, அருண்யா, நிதுசா, தமிழரசன், நேத்திரா, பாரதி, கவித்திரா, ஜனனிகா, மிதுசன், முகேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் செட்டிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
45/26 கோவில் வீதி(Playground),
திருநாவற்குளம்,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.