1ம் ஆண்டு நினைவஞ்சலி

அருமைராஜா குணராஜா
வயது 58
- பிறந்த இடம்
- சங்கானை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- சங்கானை கிழக்கு, பண்டத்தரிப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருமைராஜா குணராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் கடக்கிறது ஆனால்
நாட்கள்போல் தெரிகின்றது
உம் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உம் உறவுக்கு நிகரில்லை யாருமே
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை அப்பா... அப்பா........
உங்கள் நினைவு எழும்பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம்
ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள்உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள்ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள்வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

