ஆறுதல்

மரண அறிவித்தல்

அருமைராசா அருள்சேகர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருமைராசா அருள்சேகர்

வயது 4628 அக்டோபர், 1972 – 2 மார்ச், 2019

பிறந்த இடம்
உடுவில்
வாழ்ந்த இடம்
சூரிச்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருமைராசா அருள்சேகர் அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருமைராசா நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னராசா கமலாதேவி(பட்டு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பமாலா(மாலா) அவர்களின் அன்புக் கணவரும்,

லத்திகன், லக்‌ஷ்சன், லஜின் அவர்களின் பாசமிகு தந்தையும்,

அனிலா, அனித்தா, அனுஷா, அயில்டா, ஆனந்தி, துசிஜந்தன், அனிஸ்ரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றவிச்சந்திரன்(சந்திரன்- லண்டன்), விஜிந்தன்(இலங்கை), நெல்சன்(ஜேர்மனி), றூபன்(பிரான்ஸ்), கசின்(பிரான்ஸ்), செல்வகுமார்(லண்டன்), உதயகுமார்(இலங்கை), சசிகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனிசலா(இலங்கை), சாந்தா(இலங்கை), அனற்தர்சினி, புஸ்பா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகபுத்திரன், மகேஸ்வரி(ஜேர்மனி), காண்டீபன், நிஷா(இந்தியா), காலஞ்சென்ற செளந்ராஜன்(ரவி), பிறேமச்சந்திரன்(ராசன்), யசோதா, ஞானசந்திரன், செல்லா(இலங்கை), ஜெயசந்திரன், சசி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

நீலேஸ்வரி, காலஞ்சென்ற திலோசனா, நீலாவதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,

ஜிது, அக்சயன், நிவி, அட்சயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜதுர்ஷா, நிதுர்ஷா, ஜீனுகா, அபிநாத், ஜஷ்நவி, திஷானா, கஜிந், சகானா, ஜெமிமா, கப்றியல், நீலயா, றோசனா, லென்சி, றோஜி, லெச்சி, மிதுஷன், மதுஷா, லத்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 19 பிப்ரவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.