ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் பரமலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் பரமலிங்கம்

வயது 692 நவம்பர், 1947 – 4 மே, 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Oberhausen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பரமலிங்கம் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கராசா, அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

முரளிராஜ்(ஜெர்மனி), காலஞ்சென்ற நிஜாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவரஞ்சனி(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், குணேஸ்வரி(கனடா), மங்கையற்கரசி(கிளிநொச்சி), நவமணி(சுவிஸ்), பஞ்சலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், இராசலிங்கம் மற்றும் கமலாதேவி(ஜெர்மனி), வீரசிங்கம்(கனடா), சண்முகலிங்கம்(கனடா), தியாகலிங்கம்(ஜெர்மனி), கலாநிதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகாம்பிகை, காலஞ்சென்றவர்களான மார்கண்டு, பத்மநாதன், மற்றும், பராமலிங்கம், நிர்மலா, லீலாவதி, சாந்தினி, குணபாலசந்திரன், புனிதராணி, அகிலா, கிருஷ்ணா, உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Mülheimer Str-180,
46045 Oberhausen,
Germany.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.