மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம்பிள்ளை சிவசுப்பிரமணியம்
வயது 7319 அக்டோபர், 1946 – 18 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- காரைநகர் பாலாவோடை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள்
18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரி சங்கரி ஆறுமுகம்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Dr. குமாரசாமி, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எம்பர் ஆறுமுகம் அவர்களின் அன்புப் பேரனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. வரதராஐன்(கண்ணன்), சிவாஜினி(ஜினி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செபஸ்தியான் அவர்களின் அன்பு மாமனாரும்,
தம்மி, மிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,
யோகேஸ்வரி, வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. மகேந்திரராஜா, ஞானப்பிரகாசம், விஜயலட்சுமி, யோகாம்பிகை, செல்வமலர்,
Dr. கணேசலிங்கம், காலஞ்சென்ற சோமாஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பரமு) மற்றும் ரட்ணசபாபதி, நந்தகுமார், அன்பரசி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

