ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் அரசக்கோன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் அரசக்கோன்

வயது 7719 செப்டம்பர், 1943 – 23 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
நவாலி
வாழ்ந்த இடம்
மன்னார்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அரசக்கோன் அவர்கள் 23-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற டாக்டர் ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற டாக்டர் ஏகாம்பரநாதன், நடேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற டாக்டர் சந்திரோதயம் அவர்களின் அன்புக் கணவரும்,

அஜிலன்(BSc(Hons) Software Eng- லண்டன்), சயந்தினி(Pharmacist- லண்டன்), துஷ்யந்தினி(Agaham Home- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குலமணி, வாகேஸ்வரி, ஜெகநாதன், அமிர்தநாதன், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திரலிங்கம்(CSC @ PO Ltd- லண்டன்), Dr கலைச்செல்வி(MBBS- லண்டன்), Dr சுரேந்திரஜித்(MBBS- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்வரன், அபிஜித், அபிமன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

அரவிந்தன்(சுகந் இன்டர்நேஷனல்), சுதர்ஷனா(வாகீஸ் எம்போரியம்), சுமித்தா, நளினி, நளாயினி, நந்தினி, குலநாதன், குபேந்திரநாதன், காலஞ்சென்ற குணநாதன் ஆகியோரின் தாய் மாமனாரும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார், கலைக்குமார், சுரேஸ்குமார், காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் சித்தப்பாவும்,

அஜந்தன்(MGR- கனடா), அனுஷியா(ACC- கனடா), அகிலன்(CTCD- கனடா), கார்த்திகா(LTD Director- லண்டன்), தேனுகா(Social Worker- லண்டன்), பிரதிகா(OA- லண்டன்) ஆகியோரின் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சுகந்தசீலன், காலஞ்சென்ற சுலோச்சனாதேவி, டாக்டர் ஸ்ரீஜெயதேவி, காலஞ்சென்றவர்களான வசந்தராணி, டாக்டர் குகராஜன், டாக்டர் உமாகாந்தன் மற்றும் ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான யோகநாதன், அட்வகேட் பஞ்சலிங்கம், கனகநாயகம் மற்றும் பரமேஸ்வரி, ஆனந்தகுமார், காலஞ்சென்ற மார்க்கண்டு, தங்கமலர், மல்லிகா, மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று Jayaratne Funeral Directors 2, B, Elvitigala Mawatha, Colombo-8 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-10-2020 சனிக்கிழமை அன்று மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 23 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.