மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் சந்திரசேகரன்
வயது 6611 மார்ச், 1952 – 16 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- Leeuwarden, Holland
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leeuwarden, Holland ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சந்திரசேகரன் அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவபாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மீனலோஜினி(மீனா), பிரதாப்(பிரபு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாகரன், லொறின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேந்திரன், வரலட்சுமி, குணபாலசிங்கம்(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகுமார், கெளரிமாலா, வசந்தமலர், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, வின்ஷன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியங்கா, பிரித்திகா, பிரிவீன், பிரஜித், லெனோக்சிவா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

