மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் ஐயாத்துரை
வயது 739 டிசம்பர், 1943 – 17 மே, 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- இணுவில், நியூ யோர்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவில், ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஐயாத்துரை அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று New York ல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனீ சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,
காமினா(சுவிஸ்), றமேஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

