ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் கனகம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் கனகம்மா

வயது 9010 ஜூலை, 1926 – 10 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகம்மா அவர்கள் 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி, சரஸ்வதி, கமலாம்பிகை, நடராஜபிள்ளை, துரைசிங்கம், மங்களேஸ்வரி, வடிவம்பாள், ராசாம்பாள், கமலேஸ்வரி, நளாயினி, மாலினி, நந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மாகாலிங்கம், சின்னத்தம்பி, அருனாச்சலம், தவமணிதேவி, ரஞ்சினிதேவி, சபாரத்தினம், கந்தசாமி, தனபாலசிங்கம், ரகுநாதன், சிவசோதிராஜா, பிரபாகரன், நடனவடிவேலு ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரவீந்திரன், வாசுகி, வானதி, ரமேஸ்வரன், துஸ்யந்தன், துஸ்யந்தி, குமுதினி, நிரஞ்சன், செந்தூரன், சிந்துஜா, தீபன், கீதா, கெளசிகா, கேசான், அம்புஜா, லதீனா, கெய்ஷிகா, மிதுளன், ரஜீவன், மாதங்கி, நிதுசன், நிசாங்கி, அனுஷா, மிலன், மாதுரி, துளசி, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிஷா, ஆருஷா, இனுஸ், கரிசன், சங்கவி, லக்சன், பிரவீன், பிரன்ஜா, நீவீதன், நிரஞ், அனுதரன், இந்திகா, விபுலன், துவாரகன், விதுன், விதுஷா, ஜெந்தனா, ஜெரோந்தனா, ஐஸ்ரன், தூயா, ஒலியா, காவியா, மகிஷா, மானுஷா, பிரனாஸ், ஆதிரா, ஜெய்சகி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2017 சனிக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.