மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் கந்தசாமி
வயது 674 ஜூன், 1949 – 26 மார்ச், 2017
- பிறந்த இடம்
- புலோப்பளை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தசாமி அவர்கள் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், வல்லிபுரம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகரத்தினம்(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், நிரஞ்சன், நிர்ஜனன், நிஷாந்தன், சுஜீவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிதம்பரப்பிள்ளை, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உஷாநந்தினி, சசிகலா, தினோயா, பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கோபாலப்பிள்ளை, பவளம், தங்கமலர், மற்றும் நல்லையா, செல்வரத்தினம் பூபாலசிங்கம், முத்துலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்ஷனா, அக்ஷான், நிசிக்கா, நிதோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

