ஆறுதல்

மரண அறிவித்தல்

தோற்றம்10 மே, 1924
மறைவு18 நவம்பர், 2018
ஆறுமுகம் கதிரவேலு அவர்களின் படம்

ஆறுமுகம் கதிரவேலு

வயது 94, இளைப்பாறிய Chief Clerk - கட்டடத்திணைக்களம்

பிறந்த இடம்
கொட்டடி
வாழ்ந்த இடம்
கொழும்பு, மானிப்பாய், Ilford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுதுமலை வடக்கு மானிப்பாய், லண்டன் Redbridge Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கதிரவேலு அவர்கள் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கலைவாணி அவர்களின் பாசமிகு தந்தையும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

நிருஜன், வினோஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அமரர் பரமேந்திரன், இரத்தினாவதி(லண்டன்), சிவச்சந்திரன்(கொழும்பு), சாரதாதேவி(தேவி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹேமேஸ்வரி, விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி(மலேசியா), பூபாலசிங்கம், கனகசபாபதி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.