மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் கதிரவேலு
முன்னாள் Arunakiri Industries உரிமையாளர்
வயது 9018 டிசம்பர், 1929 – 14 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- காரைநகர் தங்கோடை
- வாழ்ந்த இடம்
- கொட்டடி, தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வதிவிடமாகவும், கொழும்பு தெகிவளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கதிரவேலு அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தியாகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
அருணகிரிநாதன்(கனடா), அன்பரசி(லண்டன்), அருட்சோதிநாதன்(சுவிஸ்), அருந்ததி(லண்டன்), அருந்தவநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்களேஸ்வரி(குஞ்சு- கனடா), தர்மலிங்கம்(லண்டன்), உமா(சுவிஸ்), கிருஸ்ணமோகன்(லண்டன்), சாந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகராசா, தவமணியின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவன், கதிரவேலு(கந்தசாமி), இரத்தினசிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காமாட்சி, சிவமணி பரமேஸ்வரி, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாயினி, சாயிதேவ், அனுபிகா, தனுபிகன், நிவேதன், றொஸான் அனுரிதன், அபிரிதன், பாவாகி, பவிசனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

