மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் குகநாதன்
வயது 633 மே, 1954 – 5 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குகநாதன் அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அற்புதம்(Dutch Road- கோப்பாய்) தம்பதிகளின் அன்பு மகனும்,
மித்திரா(Harrow) அவர்களின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரி(Toronto), பத்மாவதி(Toronto), சண்முகநாதன்(High Wycombe), காலஞ்சென்ற பாக்கியநாதன்(Wembley), பரமநாதன்(Calgary), மகேஸ்வரன்(Wembley), ஞானேஸ்வரி(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமரதேவா, காலஞ்சென்ற குணநேசன், ராஜினி, அதிசயமலர், மனோன்மணி, தவரஞ்சிதமலர், ஜெயமுரளி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

