1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் குமாரசாமி
ஓய்வுபெற்ற விவசாய விரிவாக்க சேவையாளர்
வயது 8431 ஜனவரி, 1931 – 16 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பான குடும்பத் தலைவராய்,
பாசத்தை வேஷமின்றி
பழகுவோர் அனைவருக்கும் பகிர்ந்தளித்தவரே!
பதினேழு பேரர்களுக்கும் பாட்டன் என்றால் அனுபவ அறிவுரைகளும்
அளவுகோல் இல்லா அன்பும் என உணர வைத்தவரே!
தம் மக்கள் எண்மரும் இம் மண்ணில் நல்மக்களாய் சிறந்து விளங்க
தாய்க்கு உறுதுணையாக இருந்தவரே!
மருமக்கள் எம்மை உம்மக்கள் போல் எண்ணி
மனம் கோணாமல் நேசித்தவரே!
காலன் அவன் தன் கணக்கெடுப்பால் உங்கள் உயிரைக்
காவிச் சென்று வருடம் ஒன்று
கடந்திட்ட போதும் - எம்
காலமெல்லாம் உங்கள் நினைவுகளுடன் வாழ்ந்திருப்போம்!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
(நோர்வே, கனடா)
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

