3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் குணலிங்கம்
வயது 697 டிசம்பர், 1949 – 5 ஜூன், 2019
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- தெல்லிப்பழை, ஸ்ருற்காற்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு கொண்ட மனமாய்
பாசம் கொண்ட குணமாய்
வாழ்ந்து வந்த எம் தந்தையே
நீங்கள் எம்மை விட்டுசென்று
மூன்று ஆண்டுகள் ஆயினும்
ஆறவில்லை
எம் துயரம்
புன்னகை சிந்தும்உங்கள் முகத்தைக் காண
நித்தம் நித்தம் ஏங்கித் தவிக்கிறோம் அப்பா..!!
எம் இதயம் கலங்குதையாஏங்கி மனம் வாடுதையா...
ஒரு கணமும் நாம் உமை மறந்ததில்லை
ஓராயிரம் ஆண்டுகள் வந்தாலும்...
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காதையா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

