ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகம் மகாலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் மகாலிங்கம்

Rathy Jewellers- உரிமையாளர்

வயது 6111 ஆகஸ்ட், 1953 – 1 ஜூன், 2015

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் ஆறுமுகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பா! அப்பா! அப்பா! உங்களை
நெஞ்சம் நினைக்காத தினமில்லை அப்பா
உமை எண்ணி கண்ணீர் வடிக்காத நாளில்லை அப்பா!

மனிதருள் மாணிக்கமாய், புகழ்பூத்த வர்த்தகனாய்!
வழிநடந்து எமக்கு வழிகாட்டி நின்றவரே அப்பா..!
திசைமாறி நடுவழியில் விட்டு விட்டு சென்றதெங்கேயப்பா!?

நாங்கள் தேடுகின்றோம் தேடுகின்றோம் தேசமெல்லாம்மப்பா!
நடமாடும் நூலகமாய்! நன்மை சொல்லும் காவியமாய்!
புடமிட்ட பல்கலையும் தேக்கி வைத்த பெட்டகமாய்!
பிறந்தமண் மக்களுக்கு தேடி உதவி செய்தீர்!

அருள்கூட்டும் தெய்வங்கள் அத்தனைக்கும் கடன் முடித்தீர்
பணிசெய்யும் பண்பாளர் என்ற பெயர் கொண்டவரே!
கண்ணியத்தின் நன்னிதியே கற்பனையில் பொன்னிதியே!

மன்னுதமிழ் புலமையெல்லாம் மனம் நிறைய கொண்டவரே!
எங்கு சென்றீர் அப்பா! ஏங்கித் தவிக்கின்றோம் அப்பா!
ஏங்கித் தவிக்கின்றோம்!!

ஒம் சாந்தி! ஒம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

ஆறாத்துயருடன்
அருமை மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 2 ஜூன், 2015மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.