மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் நடராசா
மல்லாவி பத்திரிகையாளர், முன்னாள் உறுப்பினர்- துணுக்காய் கிராமசபை, முன்னாள் தலைவர்- ப. நோ. கூட்டுறவு சங்கம், தலைவர்- வன்னி விளாங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச் சபை
27 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- துணுக்காய்
- வாழ்ந்த இடம்
- பண்டாரிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நடராசா அவர்கள் 27-07-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஆறுமுகம் பொன்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், கார்த்தியேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லாச்சி அவர்களின் அன்புக் கணவரும்,
யோகேஸ்வரி(கனடா), நவரத்தினராசா(ராசா- சுவிஸ்), குலசிங்கம்(கனடா), ராசேஸ்வரி(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பஞ்சாச்சரம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகராசா, சந்திரமதி, சுவர்ணா, தங்கராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசம்மா, வைரமுத்து ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கலைச்செல்வி, சிவலோகநாதன், தர்மசீலன், தயாளன், நளினி, கல்யாணி, செந்தூரன், லக்ஷிகா, சஞ்சயன், தர்சிகன், தர்சிகா, லக்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ப்ரதிக்ஷா, ப்ரக்ஷன், கயானன், யதீன், யோஷனா, ஹரிசன், ஹாசினி, ஹரிக்கா, அர்ச்சுன், ஆகாஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சன் குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 208/2A,
நாவலர் வீதி,
பண்டாரிக்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

