மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் நடராசா
வயது 708 செப்டம்பர், 1946 – 27 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- Alvai
- வாழ்ந்த இடம்
- Alvai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி அல்வாய் கிழக்கு சுப்பர்வளவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நடராசா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், பூபாலசிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
முருகதாஸ்(பிரித்தானியா), கண்ணதாசன்(பிரித்தானியா), துஸ்யந்தினி(பிரித்தானியா), மோகனதாஸ்(பிரித்தானியா), துவாரகா, கம்சாயினி கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுப்பிரமணியம், காலஞ்சென்ற இராசம்மா, இரத்தினம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமார், கௌரி, சிவரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராமசந்திரன் ஆனந்தன், சோதி, ஜெயம், சிறி, தேவன், கணேஸ்ரதி, ஜீவா, லதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சண்முகநாதன், சரோயினிதேவி, யோகராணி, புஸ்பமலர், லோகேஸ்வரன், தனபாலன், லோகநாதன், ராணி, அற்புதராசா, அற்புதரவி, சுமதி, அற்புதராணி, கௌரி ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
அனு, மகிந்தன், துர்ஷிகா, மிதுனா, ஆதனா, ஆருஸ், டிசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்வாய் கிழக்கு கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

