மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் நாகலிங்கம்
வயது 909 மார்ச், 1929 – 29 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- வசாவிளான்
- வாழ்ந்த இடம்
- Auckland
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளான் மேற்கு வன்னியர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நாகலிங்கம் அவர்கள் 29-02-2020 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், ஆறுமுகம் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்மா சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றா இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
குகதாஸ்(கனடா), காலஞ்சென்ற மோகனதாஸ், ஜெயதாஸ்(இலங்கை), தனுஜா(ஜேர்மனி), ரதிவதனா(நோர்வே), சுதர்சன், யசோக்குமார்(அவுஸ்திரேலியா), வனஜா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பலதா, தர்சினி, சாந்தரூபி, சுதாகரன், அருள்செல்வம், பிரபா, கவிதா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொனார்த்தன், கெப்சிபா, தீபிகா, இலக்கியா, சிந்துஜா, டனுசிகா, சதுர்சிகா, அஸ்வின், சுயந்த், அஸ்வினி, ரஞ்சித், ரதிசன், அனுஜன், நிலோஜன், தியா, யானுஜன், சுபிட்ஷா, வெண்பா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

