ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்18 ஜூன், 1934
மறைவு20 மே, 2021
நவலெட்சுமி தங்கராசா அவர்களின் படம்

நவலெட்சுமி தங்கராசா

வயது 86

பிறந்த இடம்
Thambiluvil
வாழ்ந்த இடம்
Thambiluvil, சிட்னி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவலெட்சுமி தங்கராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓர் ஆண்டு ஒரு நொடிப்
பொழுதில் ஆனதம்மா
உங்கள் இழப்பை எம்மால்
நம்பவே முடியவில்லை

ஓர் ஆண்டு கனப்பொழுதில்
உருண்டோடி விட்டதம்மா
உங்கள் பிரிவு எம் மனதைவாட்டுதம்மா
பிறப்புக்கும் இறப்புக்கும்
நடுவில் மனம் ஆயிரம்
கனவுகள் காண வாழ்வுக்கும்
தாழ்வுக்கும் நடுவில் விதி எங்கே

எப்போது எந்த உருவத்தில்
நுழைந்தது என்று யாருக்கு
தெரியும் அம்மா
உங்கள் பிரிவுக்கும் அந்த
காலன் அவன் என்ன
உருவத்தில் நுழைந்தானோ

எங்கள் அம்மாவின்
உயிரைப் பறிப்பதற்கு
உங்கள் பிரிவுச் செய்தி
இன்றும் ஆணிவேராய்
அடிமனதில் பதிந்ததம்மா
எங்களால் மறக்கவே முடியவில்லை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.