மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் பஞ்சாட்சரம்
தர்மகர்த்தா- சாந்தை சித்திவிநாயகர் ஆலயம், முன்னாள் ஆலய அர்ச்சகர், முன்னாள் ஊழியர்- மூலாய் வைத்தியசாலை
வயது 8214 செப்டம்பர், 1934 – 31 மார்ச், 2017
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பு செட்டிகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பஞ்சாட்சரம் அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
சாரதா, சாவித்திரி, விக்னேஸ்வரன்(வாசு), விஜி(யாழ்ரன்- Toronto), சண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், சரஸ்வதி, மனோன்மணி, பாலகிருஷ்ணன், நடராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜேந்திரன், விக்கினேஸ்வரன், விஜயலஷ்சுமி, கண்ணன்(யாழ்ரன்- Toronto), ரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

