ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் புவனேந்திரராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் புவனேந்திரராசா

திட்டப்படவரை கலைஞர்- Architect

வயது 7810 நவம்பர், 1939 – 13 அக்டோபர், 2018

பிறந்த இடம்
புலோலி
வாழ்ந்த இடம்
புலோலி, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு, கொழும்பு தெஹிவளை மல்வத்தை வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் புவனேந்திரராசா அவர்கள் 13-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,

வேலவகுமார், கணேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வடிவழகாம்பிகை, காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, தேவராஜன், சுந்தரராசா, சொர்ணாம்பிகை, குமரேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருந்ததி, அகலிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று தெஹிவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.