ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் சந்தானகிருஷ்ணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் சந்தானகிருஷ்ணன்

கலாபூஷணம், மிருதங்க பூபதி, பிரபல மிருதங்க வித்துவான், முன்னாள் தொலைத்தொடர்பு பொறியியலாளர்

வயது 772 அக்டோபர், 1938 – 11 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
மூளாய்
வாழ்ந்த இடம்
கொழும்பு, அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சந்தானகிருஷ்ணன் அவர்கள் 11-02-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வீரலஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற உருத்திராபதி, தையலம்பால் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீரஞ்ஜனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற சிவபாலன், சிவராம், சிவசங்கர், ராஜீவலோஜனா, சிவகுமார் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

வசந்தன், லஷ்சுமி, மகா, மாலா, துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாய்லஷ்மன், சம்யுதா, ராகுல், அபர்னா, சஹிதா, தீபிகா, டிறன், அம்ரிதா ஆகியோரின் செல்லப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Unit 1,
No.6 Gary Grove,
Marayong,
NSW 2148,
Australia.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.