மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் சந்தானலட்சுமி
வயது 7017 நவம்பர், 1947 – 6 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- Pooneryn
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பூநகரி செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சந்தானலட்சுமி அவர்கள் 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரன்(யாழ்ப்பாணம்), சசிகலா(யாழ்ப்பாணம்), விஜிகலா(கனடா), சுசிகலா(யாழ்ப்பாணம்), றசிகலா(பூநகரி), சிவாகரன்(கனடா), கரிகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்கையக்கரசி, செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேகலா, விக்னேஸ்வரன், ரவீந்திரன், பிரபாகரன், உதயகுமார், ஜமுனா, சோபியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யதுர்சிகா, சதுர்ஷன், மதுசா, அபிநயா, அட்சயா, அஸ்வினி, கஜிதா, லஜிதா, அஜிதா, ஹரிஸ், சாகித்தியா, சர்மிதா, கிரித்தீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2018 திங்கட்கிழமை அன்று 68/17 சட்டநாதர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

