மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் சரவணமுத்து
வயது 9611 நவம்பர், 1922 – 12 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- அல்வாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சரவணமுத்து அவர்கள் 12-11-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னக்குட்டிபிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதியார் அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியநாதன், காலஞ்சென்ற நளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, செல்லம்மா, மயில்வாகனம் ஆகியோரின் மூத்த சகோதரரும்,
ஆனந்தராணி, ஜெயமங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தர், மங்கையர்கரசியார், திருவாதவூரர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபனகுமார், குககுமார், சாந்தகுமாரி, குமரகுருபரன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கெளரி, குகநேசன், பவானி, நளாயினி ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
சுதாகர்- சுபத்திரா, தர்மன்- பிரதீபா, சதீஸ்குமார்- யாழினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அமிஷா, துஷாரா, ஏரன், ஆரியன், அருண்யா, நவீன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

