மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் சற்குணதேவி
வயது 8513 ஏப்ரல், 1932 – 12 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சற்குணதேவி அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பகவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
முகுந்தன்(ஜெர்மனி), கிரிதரன்(கணக்காளர், முதலமைச்சரின் அமைச்சு- வடமாகாணம்), கோகுலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், தயாபரசுந்தரி, பத்மநாதன்(T.P), யோகநாதன் மற்றும் பரிமளதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவாஜினி(ஜெர்மனி), தேன்மொழி(ஆசிரியை, செங்குந்தா இந்துக்கல்லூரி- திருநெல்வேலி), அமிர்தினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுர்சன், அபிராம், அரோஷன், அனுசாகர், சைந்தவி, மதுசன், சதுஷன், வேணுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கட்டுடைச் சந்தி,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

