மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் செல்லம்மா
வயது 9025 ஆகஸ்ட், 1923 – 29 நவம்பர், 2013
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- காரைநகர் நாவலடிக்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககாரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் நாவலடிக்கேணியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்லம்மா அவர்கள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை(ஆங்கில ஆசிரியர்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா ஆறுமுகம் B.A.(லண்டன், உப அதிபர்- உரும்பிராய் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான யோகாம்பிகை, யோகநாதன்(இளைப்பாறிய தபாலதிபர்), மற்றும் பாலசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்), Dr. அம்பிகை(பல் வைத்தியர்- கொழும்பு), தவமணி(நீர்ப்பாசனத் திணைக்கள லிகிதர்- வவுனியா), Dr. நல்லநாதன்(பொறியியல் பேராசிரியர்-லண்டன் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன்(உதவி அரசாங்க அதிபர்- மன்னார்), ரீற்றா(கனடா), ஞானாம்பிகை, Dr. வைகுந்தவாசன்(கொழும்பு), தவராஜசிங்கம், திருமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாந்திராஜ்(பொறியியலாளர்- கனடா), சிராணி(லண்டன்), சத்தியராஜ்(லண்டன்), சாமினி(கனடா), சற்குணராஜ்(கனடா), சுந்தரேஸ்வரி(ஆசிரியர்), மங்களேஸ்வரி(ஆசிரியர்), சிவனேஸ்வரி, யோகமலர்(ஆசிரியர்), லோகேஸ்வரம்(கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்- மன்னார்), குகநேசன், குகப்பிரியன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), அபிராமி(பங்களாதேஷ்), பிரசன்னா(கொழும்பு), ஜனகன்(லண்டன்), ஆருரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று No.11, Outer Circulax Road, Vavuniya என்னும் முகவரியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்கள விடுதியில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணிக்கு வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

