மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் செல்வராஜா
வயது 7723 ஜனவரி, 1940 – 2 ஜூன், 2017
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வராஜா அவர்கள் 02-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேசன், ரதீசன், ரதீஜா, ரசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரி, வரதராஜா, தங்கராஜா(சுவீடன்), நாகராஜா(டென்மார்க்), யோகராஜா(டென்மார்க்), சிங்கராஜா, மோகனராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கேதீஸ்வரன், கெளரிதேவி, மதுரிக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனகரத்தினம், பரமேஸ்வரி, சந்திராதேவி(சுவீடன்), செல்வமலர்(டென்மார்க்), மலர்(டென்மார்க்), சிவசாந்தி, ரமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யுவராம், ஆருஷன், பூமிக்கா, பிரணவி, ஆர்த்திக்கா, வைஷ்ணன், கீர்த்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

