மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் செல்வசிவம்
வயது 8012 ஜூன், 1939 – 7 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- வறுத்தலைவிளான்
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை, ஓமான், கொழும்பு, Clayhall
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வசிவம் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அருமைநாயகி தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொன்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோசமலர்(றோஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
மதினி, சாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜனார்த்தனன்(ஜனா), பாலேந்திரன்(பாலா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்வரஞ்சிதமலர்(குஞ்சு), காலஞ்சென்ற செல்வராஜா, தவமணி, சீதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அஷிகன், அரூஷன், அறோஜன், அபர்ஜன் ஆகியோரின் அன்புத் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

