ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு18 ஆகஸ்ட், 1934
இறப்பு17 டிசம்பர், 2017
ஆறுமுகம் சின்னம்மா அவர்களின் படம்

ஆறுமுகம் சின்னம்மா

வயது 83

பிறந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சின்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு காலம் உருண்டோடிப் போனாலும்
உன் அழியாத நினைவுகள்
எம்மை விட்டு நீங்காது அம்மா

உருவம் மறைந்தாலும்
உள்ளம் மறையாது
எம் உள்ள பூக்களாய்
உம் திருவடியை
பூசிக்கிறோம் அம்மா!!

கண்ணதனை இமையது காப்பது போல்
கண்ணான பிள்ளைகளைக்
கருத்தோடு நீரிருந்து கலங்காது காத்தீர்
கலங்குகின்றோம் நீரின்றி உம் நினைவால்

ஆண்டொன்று ஆனதம்மா
உங்கள் முகம் பார்த்து
வெறுமையாய் இருக்குதம்மா
உங்கள் இருக்கை மட்டுமல்ல
எங்கள் மனங்களும் தான்
ஆனாலும் காத்திருக்கின்றோம்

என்றோ ஒரு நாள்
உங்கள் திருமுகம் நாங்கள் காண்போமென்று

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 17 டிசம்பர், 20192ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 17 டிசம்பர், 20203ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.