மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் சிற்சபேசன்
சங்கரத்தை வீரபத்திர சமேத பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர்களில் ஒருவர்
வயது 7221 ஆகஸ்ட், 1943 – 31 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, Springfields
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிற்சபேசன் அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவபாதநேசம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, நேசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாவித்திரி ஆறுமுகம், காலஞ்சென்ற நடராசா(சந்திரபாபு), காலஞானி சந்திரபாபு ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற நிர்மலாதேவி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்குமார்(நோர்வே), பிரசாந்தன்(கனடா), துஷிதா(லண்டன்), விஜிதா(அயர்லாந்து), சஜீந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கங்கா(கனடா), சாந்தகுமார்(சாந்தன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபூசணம்(கனடா), சிவானந்தம், சிவகங்காதரன்(ராதா ஐயா), சிவநேசசெல்வி, சிவநேசம், சிவகுமார்(இலங்கை), சிவமலர்(சுவிஸ்), சிவமங்கை(இலங்கை), சிவபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெகதீசன்(ஜெகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சீவரத்தினம்(கனடா), புவனேஸ்வரி, சூரியகலா, குலசிங்கராஜா, ரட்ணராஜா, றோசா(இலங்கை), குகசோதி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தர்மபாலன், யோகராணி, சிறிதரன், ரஞ்சனி, மற்றும் கருணாகரன்(இலங்கை), செல்வராணி(இலங்கை), கலாவதி(லண்டன்), தயாநிதி(லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீன், பிரீதிகா(கனடா), சாருகி, சாரங்கி, சர்வீன்(லண்டன்), சுருதி, சஞ்சீவ்(அயர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

