மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் சுந்தரலிங்கம்
இளைப்பாறிய இயந்திரப் பொறியியலாளர்- சீமெந்து தொழிற்சாலை, காங்கேசன்துறை
வயது 7218 நவம்பர், 1945 – 10 ஜூன், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்கள் 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவரஞ்சினி(திலகவதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுபப்பிரதா, சிவப்பிரியா, மதிவதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலேஸ்வரி, பஞ்சாச்சரலிங்கம், மகேந்திரலிங்கம், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராகவன், நற்கீரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன், உதயகலா, பரம்சோதி, ஜெசிந்தா, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(மணி மாஸ்டர்), அம்பிகைமலர், கிருஸ்ணமூர்த்தி, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரினி, சஞ்சனா, நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

