ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் சுந்தரராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் சுந்தரராசா

Surveyor

வயது 8217 மார்ச், 1936 – 12 மே, 2018

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
துணுக்காய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் தென்னியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுந்தரராசா அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், புலோலி மேற்கு தம்பசிட்டி மல்லிகைக் கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பிறேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,

மங்களா, ரோகினி(ஜெர்மனி), கேதீஸ்வரன்(பொறியியலாளர்- பிரித்தானியா), சயந்தனி(பிரித்தானியா), மிரதன்(பொறியியலாளர்- பிரித்தானியா), மனோச்பிரசஞ்ஞன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, தேவராஜன்(தொல்லியல் ஆய்வாளர்), இந்திரராசா, சொர்ணாம்பிகை, குமரேந்திரராசா(ஆசிரியர்) மற்றும் புவனேந்திரராசா(திட்டப்படவரைஞர்), வடிவழகாம்பிகை(ஓய்வுநிலை ஆசிரியை- ஹாட்லிக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணராசா, யோகேந்திரன்(ஜெர்மனி), துஷ்யந்தி(பிரித்தானியா), பாஸ்கரன்(பிரித்தானியா), கஸ்தூரி(பிரித்தானியா), லக்மாலி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பகீரதன், தரணிதரன், பதுமரேகா, நிரூஷன், லாவண்யா, நர்த்தனா, விபீஷன், யோதி ஆதித்யா, திலுஷான், தியாரா, சுகந்தா, யசோதினி, பிரசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரேசா, ஷகிதன், பிரகதி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 09:00 மணிவரையும் அதனைத்தொடர்ந்து 14-05-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் மு.ப 11:30 மணிமுதல் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.