மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் தர்மராசா
வயது 7225 ஜூன், 1950 – 5 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம், வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை பொன்னப்பா லேனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தர்மராசா அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா ஆறுமுகம்(அரச ஊழியர்- புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலை), அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தாதேவி, வசந்தகுமாரி, அமிர்தலிங்கம்(பிரான்ஸ்), கனகலிங்கம்(பிரான்ஸ்), சிவலிங்கம்(ஜேர்மனி), விமலாதேவி(பிரான்ஸ்), ரஞ்சினிதேவி(ஜேர்மனி), கணேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற விசாகரத்தினம், சிவலோகநாதன்(இலங்கை), நிர்மலாவசந்தகுமாரி(பிரான்ஸ்), அன்னலட்சுமி(பிரான்ஸ்), சந்திரமலர்(ஜேர்மனி), சிவகுமார்(ஜேர்மனி), அருமைநாதன்(பிரான்ஸ்), யோகராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷ்யந்தி, அஜந்தி, நிரூபன், சஜீபா, பிரதீபன், பிரதாபன், பிரசன்னா , சுபாசினி, ஆர்த்திகா, கீரன், காலஞ்சென்ற கீர்த்தனா, அபினயா, சயீனா, அபேர்னா ஆகியோரின் பெரியப்பாவும்,
குணாளன், வினோதினி, காலஞ்சென்ற ஜெனாளன், நிஷாந்தினி, அனுஷன், வாகீசன், காலஞ்சென்ற தயாளன் மற்றும் கோமதி, றிஜந், றஜித், சுஜன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 8.00 மணியளவில் வண்ணார்பண்ணையில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
பொன்னப்பா லேன்,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
Live Streaming Link: Click Here
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

