மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் தேவராசா
வயது 686 ஆகஸ்ட், 1948 – 23 ஜூன், 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி வடக்கு
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி வடக்கு முருக்கடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மேற்கு விசவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தேவராசா அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரவதனி(சுவிஸ்), விக்னேஸ்வரன்(அவுஸ்திரேலியா), பார்த்தீபன்(அவுஸ்திரேலியா), நிசான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராசா(சுவிஸ்), தீபா(அவுஸ்திரேலியா), சுதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராமி, அஸ்வினி, அஸ்விதா, சுவாதிகா, காவியா, சேயோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்மள இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

