மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் திருநாவுக்கரசு
வயது 10012 நவம்பர், 1915 – 28 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- Avarankal
- வாழ்ந்த இடம்
- Avarankal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் திருநாவுக்கரசு அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பறுவதம் அவர்களின் அன்புக் கணவரும்,
கமலநாதன்(முன்னாள் தலைவர்- பல்நோக்குக் கூட்டுறவு சங்கம், அச்சுவேலி), கதிர்காமநாதன்(கிளி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயதேவி, இந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிசோகுமார்(பிரித்தானியா), தர்சன்(கனடா), சுமங்கலா(கனடா), தபோதரன்(கனடா), நிரோஜா(கனடா), நிரஞ்சலா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆர்த்திகா, அஷ்வின், துர்சன், கனிஸ்ரா, ஐசேயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வன்னியசிங்கம் வீதி,
ஆவரங்கால்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

