ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் விஜயபாலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் விஜயபாலன்

வயது 652 மே, 1954 – 25 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
மீசாலை வடக்கு
வாழ்ந்த இடம்
Luton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Luton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விஜயபாலன் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜி(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சகிதன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மனோன்மணி, யோகேஸ்வரி மற்றும் இராஜபூபதி, இரத்தினபூபதி, தர்மபாலன்(ஜேர்மனி), பத்மநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், சிவபாதசுந்தரம் மற்றும் நாகலிங்கம், இராசரத்தினம், சந்திரபாலன், சாந்தகுமாரி(ஜேர்மனி), ஜெயலக்‌ஷ்மி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, காத்தசாமி மற்றும் அன்னம்மா, சுந்தரம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இரத்தினம்(C.T.B) மற்றும் குமாரசாமி, விமலலோஜினி, சிவகுரு ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாஸ்வதி அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Stopsley இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.