மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் யோகராஜா
வயது 719 ஜூன், 1946 – 26 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்.கோண்டாவிலை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் யோகராஜா அவர்கள் 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(சுங்க இலகா மேல் அதிகாரி), தங்கநேசம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற இளையப்பா, நாகரட்ணம் தம்பதிகளின் ஆசை மருமகனும்,
பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், சரண்யா, பிரணவன் ஆகியோரின் ஆசைத் தந்தையும்,
நமீலா அவர்களின் அன்பு மாமனாரும்,
விஜயா, சீத்தா, காலஞ்சென்ற கிரிஜா, விக்கி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமல், காலஞ்சென்ற நேசன், மனோரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

