மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகசாமி துளசி அம்மா
வயது 7818 அக்டோபர், 1937 – 27 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை கொத்தியால் வைரவகோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி துளசி அம்மா அவர்கள் 27-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்ற அம்மைக்குட்டிப்பிள்ளை, நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆறுமுகசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
குணரஞ்சினி(லதா), தேவரஞ்சினி(சுதா), கலைஞன்(கண்ணன்), கவிஞன்(ரவி), ஜெகதீசன்(பாபு), துஷியந்தி(ஜேந்தி), சிறீரஞ்சினி(சுமதி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வேலுப்பிள்ளை, ராமநாதன், சற்குணநாதன், புனிதவதி, லோகநாயகி, வள்ளியம்மா, யோகாம்பிகை, தேவகி அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாநிதி, பத்மநாதன், நகுலேஸ்வரன், சூரியகுமாரன், சிறீநந்தினி, சுந்தரேஸ்வரி, அருந்தவச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தூரன், கவிராஜ், கிஷோக், கிஷாந், கமல்ராஜ், கம்ஷன், சகானா, கதிர்ஷன், தர்மேந்திரன், சிந்துஜன், லக்ஷியா, விக்ரோரியா, விநோலியா, பிரதாகினி, ராகமைந்தன், மௌனிஷன், தமிழினி, தேனிகா, திரிமதுரா, ஜோபிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சித்தார்த், ஸ்ருதிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

